Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 நீங்கள் தான் முதலாளியம்மா
நீங்கள் தான் முதலாளியம்மா						 கனல் வட்டம்
கனல் வட்டம்						 தூத்துக்குடி நினைவலைகள்
தூத்துக்குடி நினைவலைகள்						 நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்						 அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்						 காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்						 பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)						 உலக கணித மேதைகள்
உலக கணித மேதைகள்						 நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்						 காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்						 மொழியைக் கொலை செய்வது எப்படி?
மொழியைக் கொலை செய்வது எப்படி?						 தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்						 தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்						 அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்						 அழகிய பெரியவன் கதைகள்
அழகிய பெரியவன் கதைகள்						 சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்
சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்						 திருக்குறள் உரைக் களஞ்சியம்
திருக்குறள் உரைக் களஞ்சியம்						 உற்சாக டானிக்
உற்சாக டானிக்						 இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்						 குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!						 பெற்ற மனம்
பெற்ற மனம்						 இரவின் பாடல்
இரவின் பாடல்						 பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)						 முனைப்பு
முனைப்பு						 இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்						 ஆன்மீக அரசியல்
ஆன்மீக அரசியல்						 சில கருத்துகள் சில சிந்தனைகள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்						 இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)						 நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?						 ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)						 சூளாமணிச் சுருக்கம்
சூளாமணிச் சுருக்கம்						 இதுவே சனநாயகம்!
இதுவே சனநாயகம்!						 சிவ ஸ்தலங்கள் 108
சிவ ஸ்தலங்கள் 108						 பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்						 அஞ்சுவண்ணம் தெரு
அஞ்சுவண்ணம் தெரு						 ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்						 ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ஜாதியை அழித்தொழிக்கும் வழி						 புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்
புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்						 ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்
ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்						 தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை						 கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்						 கால் விலங்கு
கால் விலங்கு						 ஆதி திராவிடர் வரலாறு
ஆதி திராவிடர் வரலாறு						 புன்னகையில் புது உலகம்
புன்னகையில் புது உலகம்						 சட்டைக்காரி
சட்டைக்காரி						 தி. ஜானகிராமன் சிறுகதைகள்
தி. ஜானகிராமன் சிறுகதைகள்						 வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்						 குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 கி.ராஜநாராயணன் கதைகள்
கி.ராஜநாராயணன் கதைகள்						 தொல்காப்பியப் பூங்கா
தொல்காப்பியப் பூங்கா						 பணியில் சிறக்க
பணியில் சிறக்க						 புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் கதைகள்						 ஒரு பிரயாணம் ஒரு கொலை
ஒரு பிரயாணம் ஒரு கொலை						 ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஓசை உடைத்த கவிதைகளில் இசை						 குருகுலப் போராட்டம்:  சமூக நீதியின் தொடக்க வரலாறு
குருகுலப் போராட்டம்:  சமூக நீதியின் தொடக்க வரலாறு						 பச்சை இலைகள்
பச்சை இலைகள்						 பழமொழி நானூறு
பழமொழி நானூறு						 கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்						
Reviews
There are no reviews yet.