Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்						 கரை சேர்த்த கட்டுமரம்
கரை சேர்த்த கட்டுமரம்						 புதிய பொலிவு
புதிய பொலிவு						 பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100						 தடை செய்யப்பட்ட புத்தகம்
தடை செய்யப்பட்ட புத்தகம்						 நாயகன் - சே குவேரா
நாயகன் - சே குவேரா						 ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்						 காமஞ்சரி
காமஞ்சரி						 சடங்கான சடங்குகள்
சடங்கான சடங்குகள்						 மணல்
மணல்						 இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்						 என் கதை
என் கதை						 ஒரு கடலோர கிராமத்தின் கதை
ஒரு கடலோர கிராமத்தின் கதை						 பையன் கதைகள்
பையன் கதைகள்						 இந்த இவள்
இந்த இவள்						 அறிந்ததினின்றும் விடுதலை
அறிந்ததினின்றும் விடுதலை						 ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு						 அழகிய பெரியவன் கதைகள்
அழகிய பெரியவன் கதைகள்						 தினமும் ஒரு புது வசந்தம்
தினமும் ஒரு புது வசந்தம்						 ஈரணு
ஈரணு						 சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே						 கி.ராஜநாராயணன் கடிதங்கள்
கி.ராஜநாராயணன் கடிதங்கள்						 ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்						 சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 ஏமாளி
ஏமாளி						 யாக முட்டை
யாக முட்டை						 ரவிக்கைச் சுகந்தம்
ரவிக்கைச் சுகந்தம்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)						 சாப பூமி
சாப பூமி						 தேசப்பற்றா? மனிதப்பற்றா?
தேசப்பற்றா? மனிதப்பற்றா?						 உயிரளபெடை
உயிரளபெடை						 தித்திக்கும்  திருமணம்
தித்திக்கும்  திருமணம்						 எது தர்மம்
எது தர்மம்						 திருக்குறள் 3 இன் 1
திருக்குறள் 3 இன் 1						 மறக்கவே நினைக்கிறேன்
மறக்கவே நினைக்கிறேன்						 எனப்படுவது
எனப்படுவது						 நாளும் ஒரு நாலாயிரம்
நாளும் ஒரு நாலாயிரம்						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 போயிட்டு வாங்க சார்
போயிட்டு வாங்க சார்						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 மீள் வருகை
மீள் வருகை						 செம்மீன்
செம்மீன்						 ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்						 முதல் ஆசிரியர்
முதல் ஆசிரியர்						 சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!
சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!						 கோகிலாம்பாள் கடிதங்கள்
கோகிலாம்பாள் கடிதங்கள்						 அனுபவமே வாழ்வின் வெற்றி
அனுபவமே வாழ்வின் வெற்றி						 காவி - கார்ப்பரேட் - மோடி
காவி - கார்ப்பரேட் - மோடி						 சொன்னால் புரியுமா?
சொன்னால் புரியுமா?						 ஒரு கல்யாணத்தின் கதை
ஒரு கல்யாணத்தின் கதை						
Reviews
There are no reviews yet.