Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்						 நரிக்குறவர் இனவரைவியல்
நரிக்குறவர் இனவரைவியல்						 தேகம்
தேகம்						 பிரயாணம்
பிரயாணம்						 மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்						 திராவிட இயக்க வரலாறு
திராவிட இயக்க வரலாறு						 உரைகல்
உரைகல்						 நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)						 வேட்டை
வேட்டை						 பதிப்புகள் மறுபதிப்புகள்
பதிப்புகள் மறுபதிப்புகள்						 தடை செய்யப்பட்ட புத்தகம்
தடை செய்யப்பட்ட புத்தகம்						 தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை						 மண்ட்டோ படைப்புகள்
மண்ட்டோ படைப்புகள்						 உள்ளம் என்கிற கோயிலிலே
உள்ளம் என்கிற கோயிலிலே						 கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்						 நோய் தீர்கும் பழங்கள்
நோய் தீர்கும் பழங்கள்						 ரெயினீஸ் ஐயர் தெரு
ரெயினீஸ் ஐயர் தெரு						 ராணியின் கனவு
ராணியின் கனவு						 காந்தியைச் சுமப்பவர்கள்
காந்தியைச் சுமப்பவர்கள்						 இராமாயணம் - வால்மீகி
இராமாயணம் - வால்மீகி						 சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!						 புலிப்பால்: நாவினால் சுட்டவடு
புலிப்பால்: நாவினால் சுட்டவடு						 ஒரு கல்யாணத்தின் கதை
ஒரு கல்யாணத்தின் கதை						 மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்						 தன்னை உணர்தல்
தன்னை உணர்தல்						 சடங்கான சடங்குகள்
சடங்கான சடங்குகள்						 அருணாசல புராணம்
அருணாசல புராணம்						 தொல்காப்பியம் (முழுவதும்)
தொல்காப்பியம் (முழுவதும்)						 அற்றவைகளால் நிரம்பியவள்
அற்றவைகளால் நிரம்பியவள்						 அழகிய பெரியவன் கதைகள்
அழகிய பெரியவன் கதைகள்						 ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)						 ததும்புதலின் பெருங்கணம்
ததும்புதலின் பெருங்கணம்						
Reviews
There are no reviews yet.