Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 வற்றாநதி
வற்றாநதி						 புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை						 தத்துவத்தின் வறுமை
தத்துவத்தின் வறுமை						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)						 ஒரு பாய்மரப் பறவை
ஒரு பாய்மரப் பறவை						 ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 விழுவதும் எழுவதும்
விழுவதும் எழுவதும்						 எம்.எல்.
எம்.எல்.						 நமக்கு ஏன் இந்த இழிநிலை?
நமக்கு ஏன் இந்த இழிநிலை?						 அறிவுரைக் கொத்து
அறிவுரைக் கொத்து						 தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்நாட்டு நீதிமான்கள்						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 புலிப்பால்: நாவினால் சுட்டவடு
புலிப்பால்: நாவினால் சுட்டவடு						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 சிவ ஸ்தலங்கள் 108
சிவ ஸ்தலங்கள் 108						 கிராம சீர்திருத்தம்
கிராம சீர்திருத்தம்						 ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 ஒரு  வழிப்போக்கனின்  வாழ்க்கை பயணம்
ஒரு  வழிப்போக்கனின்  வாழ்க்கை பயணம்						 மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்						 நீங்காமல் தானே நிழல் போல நானே
நீங்காமல் தானே நிழல் போல நானே						 பாடலென்றும் புதியது
பாடலென்றும் புதியது						 அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?						 குந்தரின் கூதிர்காலம்
குந்தரின் கூதிர்காலம்						 அவனி சுந்தரி
அவனி சுந்தரி						 கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்						 அன்பே ஆரமுதே
அன்பே ஆரமுதே						 மொழியைக் கொலை செய்வது எப்படி?
மொழியைக் கொலை செய்வது எப்படி?						 நால்வர் தேவாரம்
நால்வர் தேவாரம்						 அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்						 உரிமைகளின் காவலன்
உரிமைகளின் காவலன்						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 நல்லதாக நாலு வார்த்தை
நல்லதாக நாலு வார்த்தை						 பிணைக்கைதி
பிணைக்கைதி						 போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்						 ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்						 கரிசல் காட்டுக் கடுதாசி
கரிசல் காட்டுக் கடுதாசி						 இந்து தேசியம்
இந்து தேசியம்						 ராஜ பேரிகை
ராஜ பேரிகை						 எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 மூங்கில் பூக்கும் தனிமை
மூங்கில் பூக்கும் தனிமை						 ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்						 சுயமரியாதைத் திருமணம் ஏன்?
சுயமரியாதைத் திருமணம் ஏன்?						 நீதி நூல் களஞ்சியம்
நீதி நூல் களஞ்சியம்						 அற்புதமான களஞ்சியம்
அற்புதமான களஞ்சியம்						 தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்						 உடைந்த நிழல்
உடைந்த நிழல்						 இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!						 நகரத்திற்கு வெளியே
நகரத்திற்கு வெளியே						 நல்லாரைக் காண்பதுவும்
நல்லாரைக் காண்பதுவும்						 ஈரோடும் காஞ்சியும்
ஈரோடும் காஞ்சியும்						 ட்விட்டர் மொழி
ட்விட்டர் மொழி						 அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை						 அரேபிய இரவுகளும் பகல்களும்
அரேபிய இரவுகளும் பகல்களும்						 ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்						 அறம்
அறம்						 கனாமிஹிர் மேடு
கனாமிஹிர் மேடு						 ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்						 செம்மணி வளையல்
செம்மணி வளையல்						 இராமாயணச் சாரல்
இராமாயணச் சாரல்						 ஞானக்கூத்தன் கவிதைகள்
ஞானக்கூத்தன் கவிதைகள்						 பிரம்ம சூத்திரம்
பிரம்ம சூத்திரம்						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						
Reviews
There are no reviews yet.