நேசிப்பதைச் சொல்லிவிடு

Publisher:
Author:

50.00

நேசிப்பதைச் சொல்லிவிடு

50.00

இரு வேறு மரங்களில் கிளைத்த பாபுவுக்கும், நிலாவுக்கும் இடையில், அவர்கள் அறியாமலேயே ஒரு மின்னல் கணத்தில் காதல் தோன்றுகிறது. இரு அணிகளையும் சேர்ந்த இளைய தலைமுறை அந்தக் காதலை ஆதரிக்க, மூத்த தலைமுறை எதிர்க்க காதல் அல்லாடுகிறது.

காதலர்கள் தோற்றாலும் காதல் வெல்லும் என்பது மாற்ற முடியாத பிரபஞ்ச விதி. ஆனால், ஒரு கட்டத்தில், எப்போதும் வெல்லும் காதலே கூடத் தோற்று விட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி விட,

நிலாவும், பாபுவும் என்ன ஆனார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் கதைதான் ‘நேசிப்பதைச் சொல்லி விடு.’

தினத்தந்தியில் இக்கதை தொடராக வெளிவந்த போது எழுதிய நாங்கள் இதயத்தில் பட்ட வேதனையை விடக் கதையைப் படித்த ஒவ்வொரு வாசக இதயமும் துடித்த துடிப்புதான் அதிகம் என்று தினத்தந்தியின் குடும்ப மலர் ஆசிரியர் கூறிய போது கதையை ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்.

சுபா

Delivery: Items will be delivered within 2-7 days