பாட்டையாவின் பழங்கதைகள்:
பாட்டையா வகை எழுத்து அபூர்வமானது, தமிழுக்குப் புதிய வரவு. தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்து, தமிழின் வேர்களை இழக்காது, பாட்டையா மாதிரி அரசியல், எழுத்து, சினிமா, நாடகம், பிரயாணம், கார்ப்பரேட் கல்ச்சர் ஆகியவற்றில் ஆழமான தன்னனுபவம் கொண்டவர் அரிது. அந்த அனுபவத்தை அவர் பாசாங்கு இல்லாமல், மிகவும் நேர்மையாகப் பதிவு செய்கிறார்.
– பி.கே. சிவகுமார், ஆசிரியர், ‘வார்த்தை’

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் 
Reviews
There are no reviews yet.