PATTINATHTHAAR PAADALGAL (MOOLAMUM ELIYA URAIYUM) hard bound
‘பட்டினத்தார் பாடல்கள் மூலமும் உரையும்’ – என்னும் தலைப்பில் அமைந்துள்ள இந்நூலுள் இரண்டாம் பட்டினத்தார் மற்றும் மூன்றாம் பட்டினத்தார் பாடல்கள் முழுமைக்கும் எளிய முறையில் உரை வரையப்பட்டுள்ளது. பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் பாடல்கள் இனிமையும், எளிமையும், சைவசமயச் சிறப்பையும், இறைபக்தியைத் தூண்டும் விதத்திலும், மக்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறுவனவாகவும் அமைந்துள்ளன.

ஹிப்பி
எங்கே உன் கடவுள்?
சாமிமலை 


Reviews
There are no reviews yet.