பெரியார் மணியம்மை திருமணம் – ஒரு வரலாற்று உண்மை விளக்கம்

Publisher:
Author:

75.00

பெரியார் மணியம்மை திருமணம் – ஒரு வரலாற்று உண்மை விளக்கம்

75.00

அரை நூற்றாண்டினைக் கடந்துவிட்டாலும், அய்யாவின் திருமணம் தொடர்பான உண்மையினை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு இந்நூல் விரிவாகவே விளக்கம் அளிக்கும்.

திருமணம் தொடர்பான அந்நாளில் நடைபெற்ற காரசாரமான, கசப்பான பல வாதங்களை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த ஆவணத் தொகுப்பாக இந்நூலை இந்நூலை உருவாக்கியிருக்கிறோம். ‘நடந்நது என்ன? என்பதை அப்படியே வெளியிட்டிருக்கிறோம். வாசகர்கள் கூரிய அறிவு படைத்தவர்கள் என்பதால் கட்டுரைகளில், அறிக்கைகளில் வெட்டவோ ஒட்டவோ செய்யாமல் அப்படியே வெளியிடப்பட்டிருக்கின்றன.

கட்டுரைகளிலும், அறிக்கைகளிலும் சூடான வார்த்தைகள் காணப்படக் கூடும். 58 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எழுதியது என்பதால், திருத்தம் செய்யவோ புதுப்பிக்கவோ வேண்டாம் எனக் கருதி இருதரப்பு வாதங்களையும் அப்படியே பிரசுரித்துள்ளோம்.

– கி.வீரமணி

Delivery: Items will be delivered within 2-7 days