Raavana Periyar
இராவணன் அநேக பெண்களைக் கற்பழித்ததாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்களின் சாபத்தினாலேயே இராவ ணன் மாண்டான் என்றும் வால்மீகி ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார். இலண்டன், பாரீஸ் அந்தப்புர இரகசியங்களைப் படிப்பவர்களுக்கு இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிற்றின்பத்தில் தாராளமாக ஈடுபடுவது விளங்காமல் போகாது. சாமானிய மக்களே காம விகாரத்துக்கு அடிமைப்படக் கூடியவர்களாயிருக்கையில், இராஜாக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பலதார மணம் இராக்ஷஸர்க ளுக்குள் அமலில் இருக்கையில், அவர்கள் கள்ளக் காதல் கொள்ளத் தேவையே இல்லை. ஏகதார மணம் செய்கிறவர்களே கள்ளக்காதலில் ஈடுபடுவார்கள்.

உலக சினிமா எனும் கற்பிதம் 
Reviews
There are no reviews yet.