ROSA LAKSAMBARK VAAZHVUM PANIGALUM
நவீனக் காட்டுமிராண்டித்தனத்தின் வெற்றிகர முன்னேற்றம் அதன் எல்லையை அடைந்தே தீரும், அப்போது சமூக முன்னேற்றம் மற்றும் மானுட விடுதலைக்கான ஒரு இயக்கம் மீண்டும் புதிதாக தனது பாதையைத் தொடங்கும். மானுட விடுதலைக்கான அந்த இறுதிப் போரில் வெற்றியாளர்கள் ரோசா லுக்சம்பர்க் விதைத்த அந்த விதையிலிருந்து கிளம்புவர்
Reviews
There are no reviews yet.