SMART PHONIL SUPER ULAGAM
இந்தப் புத்தகம் யாருக்காக?
மொபைலில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதைப் போலவும், வாட்ஸ் அப்பில் தகவல்களை பரிமாறிக்கொள்வதைப் போலவும் சுலபமானதே, பணமில்லா பணப்பரிமாற்றமான மின்னணுப் பரிமாற்றத்துக்கு உதவும் ‘மொபைல் தொழில்நுட்பமும்’. இதன் பயன்பாட்டை முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக…
பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் பர்சனல் செக்யூடிட்டி ஆப், அவசரகால உதவிக்கு சேஃப்டி பின் ஆப், பெண்களின் மாதாந்திர பீரியட்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உதவும் ஆப், இதய துடிப்பை அளப்பதற்கான ஆப், பி.பி மற்றும் சுகர் போன்றவற்றை அளக்க உதவும் ஆப், எவ்வளவு தூரம் தினமும் ஓடி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் ஆப், கர்ப்பகால பாதுகாப்புக்கான ஆப், அவ்வப்பொழுது தண்ணீர் குடிக்க நினைவூட்டும் ஆப், எங்கு டூர் செல்லலாம் என ஆலோசனை கொடுக்கும் ஆப், கதை சொல்லும் ஆப், நம் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புக், பேன் கார்ட் போன்ற டாக்குமெண்ட்டுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டலாக மாற்ற உதவும் ஆப், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடிட் செய்ய உதவும் ஆப், வீட்டு வேலைக்கு ஆள் தேட உதவும் ஆப் என ஏராளமான ஆப்ஸ்களைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்காக…
மொத்தத்தில் ஆண்ட்ராய்ட் போனை முழுமையாகப் பயன்படுத்த விரும்பும் அனைவருக்குமே இந்தப் புத்தகம் ஒரு Ready Reckoner.

India A History Through The Ages Book - 1
RSS ஓர் அறிமுகம்
2400 + Chemistry Quiz 


Reviews
There are no reviews yet.