SUNDARAR THEVARAM EZHAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல் ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல் மூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை சம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் அடுத்து 4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை நாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள். ஏழாம் திருமுறை” சுந்தரர் தேவாரம். அவர்தம் வரலாறு, “அவரின் பாக்களை நோக்கியே செய்த ஆய்வு”, துள்ளு தமிழில், தெள்ளிய உரையுடன் உங்கள் கைக்கு வருகிறது!.
Reviews
There are no reviews yet.