சூழலியல் துறையின் கருதுகோள்களை எளிய தமிழில் வெளிப்படுத்தி தமிழ்மக்களிடையே, சுற்றுச்சூழல், பல்லுயிரியம் பற்றிய விழிப்பு உருவாக்கப்பட முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூலில் ஆசிரியர் காட்டுகின்றார். இவ்வாறு விளக்கினால் தான் சூழழியல் சீர்கேட்டிற்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை சாமானிய மக்களும் அறிந்து, உணர்ந்து செயல்பட முடியும். ”
– தியோடர் பாஸ்கரன்

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்) 
Reviews
There are no reviews yet.