தக்கர் கொள்ளையர்கள்

Publisher:
Author:
(1 customer review)

250.00

19 in stock

தக்கர் கொள்ளையர்கள்

250.00

வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலை காரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.இந்தியாவைக் கிடுகிடுக்க வைத்த மாபெரும் கொள்ளைக் கூட்டத்தின் ரத்தச் சரித்திரம்.

Delivery: Items will be delivered within 2-7 days