THAMIZH VALARTHA VAZHAKKARIGNARGAL
தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள் 34 பேரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவர்கள் ஆற்றிய அருந்தமிழ்த் தொண்டு, அவர்கள் கைக்கொண்ட கோட்பாடுகள் அனைத்தையும் 300 பக்கங்களுக்கு மிகாத ஒரு கையடக்க நூலாக எழுதுவது மிகப் பெரிய சாதனையாகும்,
இந்நூலின் சிற்ப்பு என்னவென்றால், இதில் பேசப்படுகின்ற வழக்கறிஞர்களின் வாழ்க்கை பின்வரும் தலைமுறையினறுக்குத் தரும் தகவல்களை மட்டும் தொகுத்து வழங்குவதாகும். வெறும் வாழ்க்கை வரலாறாகவோ, சாதனைப் பட்டியலாகவோ மட்டும் இருந்துவிடாமல், 34 வழக்கறிஞர்களின் சொல்லும், செயலும், படைப்புகளும் நமக்குத் தரும் பாடத்தை இந்நூல் குருகத் தறித்துக் கொடுத்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.