புத்தரும் அவர் தம்மமும்

Publisher:
Author:

600.00

Out of stock

 

பவுத்தத்தில் சடங்கு இல்லை – சாதியில்லை – மாயம் இல்லை – மந்திரமில்லை – பூஜை இல்லை – பிரார்த்தனை இல்லை – எல்லாவற்றிற்கும் மேலாய் தனியுடைமைச் சுரண்டல் இல்லை – இவைகளில் எதுவொன்றிருப்பதும் பவுத்தம் இல்லை.

பவுத்தத்தில் அன்பு உண்டு – அறிவு உண்டு – சமத்துவம் உண்டு – சமதர்மம் உண்டு – ஒழுக்கம் உண்டு – இரக்கம் உண்டு – வீரம் உண்டு – விவேகம் உண்டு – இவைகளில் எதுவுமில்லாதது பவுத்தமில்லை.

-பேராசியர் பெரியார் தாசன்

 

Delivery: Items will be delivered within 2-7 days