VALASAI
‘வலசை’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். கடலோரச் சமூகங்களிலிருந்து வாழ்க்கைப் பதிவுகள் வரவேண்டுமென நாளும் காத்துக் கிடப்பவன் நான். என் எதிர்பார்ப்பிலும் ஒரு படி மேலே போய் கடலோரமும், சமவெளியும் சந்தித்துக் கொள்ளும் கந்தர்வ பூமியிலிருந்து ’வலசை’ வந்திருக்கிறது. சகிப்புத் தன்மை என்பதை விட சக உயிரை ஏற்றுக் கொள்ளும் ஆசிரியரின் தன்னியல்பாலேயே இப்பதிவு சாத்தியமாகியிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர் கொற்கை அ ஜூடின், தான் எடுத்துக் கொண்ட பணியை சமூக, மத நல்லிணக்கக் கூறுகளோடு மட்டுமல்லாது, அக்கறையோடும் செய்திருக்கிறார் என்பதும் மனம் நிரம்பி வழியக் காரணமாய் இருக்கிறது.” – எழுத்தாளர் ஜோ டி குருஸ்.
Reviews
There are no reviews yet.