வனதேவதையின் பச்சைத் தவளை

Publisher:
Author:

85.00

வனதேவதையின் பச்சைத் தவளை

85.00

இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம். குரங்குகள் புரிந்துகொண்டன… நாமும் புரிந்து கொள்வோம் வாருங்கள்!

– கே. யுவராஜன், குழந்தைகள் எழுத்தாளர்

Delivery: Items will be delivered within 2-7 days