வேல ராமமூர்த்தி கதைகள்

Publisher:
Author:

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

வேல ராமமூர்த்தி கதைகள்

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

வேல ராமமூர்த்தி

கல்லூரிப் படிப்போடு இராணுவத்துக்குப் போனவர். துப்பாக்கி தூக்கிச் சுடும்போதும் வனங்களின் பூ நோகாமல் குறி வைத்தவர். பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர். மண் சார்ந்த வல்லமைமிக்க தனித்த ஓர் எழுத்துபப் பாணியை தனதாக்கிய வேல ராமமூர்த்தி, பல்லாயிரம் பேரையும் இமைக்கமறந்து கேட்க வைக்கும் ‘மேடை கதைசொல்லி’. பல்கலைக்கழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞ்சியமாகவுமான இவரது கதைகள், அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்ச், மலாய், கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.

பல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த இராணுவக் குதிரை கட்டுடைத்து வெளியேறி, மதயானையாக… கொம்பனாக… பாயும்புலியாக… சேதுபதியாக… தமிழ்த் திரைப்படத்துறையில் வலம்வரத் தொடங்கியுள்ளது.

மு.வேடியப்பன்

பதிப்பாளர்  

Delivery: Items will be delivered within 2-7 days