Viduthalai Porin Veeramarabu
வரலாறு என்பது கடந்த காலத்தின் தேங்கிப்போன குட்டை அல்ல. அது வற்றாத ஜீவ நதி. கற்கள் சிதைந்து துகள்களாகவும், துகள்கள் சேர்ந்து கற்களாகவும் உருமாற்றம் பெற்றவண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் வரலாற்றில் தியாகிகள் உருவாகுகிறார்கள்; துரோகிகளும் உருவாகுகிறார்கள். தியாகிகளும் துரோகிகளும் கடந்த காலத்திற்கு மட்டுமே உரியவர்கள் அல்லர். அவர்கள் நம் கண் முன்னே நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள். தியாகத்தையும், துரோகத்தையும் பகுத்துப் பார்க்க முடியாத அவலமும், பார்க்க முடியாத அலட்சியமும் கூட கடந்த காலத்திற்கு மட்டுமே உரியது அல்ல. அது நிகழ்கால சமூகத்திலும் கோலோச்சிதான் செல்கிறது…
இந்த வரலாற்றுத் தொடர்ச்சியில் நீங்கள் யார்?

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் 


Reviews
There are no reviews yet.