ஏதிலி:
…இந்த நாவல் ஈழத்தமிழர்களின் தமிழக முகாம் வாழ்க்கையை
மையமாகக் கொண்டது. ஆனாலும் ஈழத்தின் எல்லா போக்குகளையும்
அதனால் தொட முடிகின்றது. அவை பெரும் சுமையானவை. ஒவ்வொரு
பக்கத்திலும் ஒரு கதைகளாய் நாவல் விரிகின்றது. அந்த எல்லா
கதைகளிலும் மௌன சாட்சியாய் முகாமும், ஆசிரியனும் பயணிக்க
முடிகின்றது…
–வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சிப்பது ஒரு படைப்பு
ஏற்படுத்தும் மிக முக்கிய தாக்கமாகும். வெறும் அவலங்கள்
காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக வாழ்வின் அர்த்தங்களைக் காட்டும்
வகையிலும் நமது உலகின் வேறு முகங்களை அறிந்து கொள்ளும்
முயற்சியாகவும் வாசகர்க்கு இந்நாவல் அமைந்துள்ளது…
ச.பாலமுருகன் பாலமுருகன் (‘சோளகர் தொட்டி’ ஆசிரியர்)

கனம் கோர்ட்டாரே! 
Reviews
There are no reviews yet.