கலைஞரின் பெரியார் நாடு!

Publisher:
Author:

160.00

Kalaignarin Periyar Naadu
கலைஞரின் பெரியார் நாடு!

160.00

விருதுநகர் மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்த ப.திருமாவேலன், கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வியும், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சட்டக் கல்வியும் பெற்றவர்.

விடுதலைக்குயில்கள், இனி, போர்வாள், குங்குமம், விகடன் குழுமம், தமிழ்முரசு, தினகரன் ஆகிய இதழ்களில் பணியாற்றினார். தற்போது கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் பிரிவின் பொறுப்பாளராக உள்ளார்.

பெரியோர்களே… தாய்மார்களே !, திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம், ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?, வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும், 1800பக்கங்கள் கொண்ட ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.

Delivery: Items will be delivered within 2-7 days