Girivalam
திருவண்ணாமலை… நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது.
* கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை.
* கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன?
* கிரிவலத்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்?
* எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை?
* கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
* கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன?
* தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்…
சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது!
Reviews
There are no reviews yet.