1 review for கங்காபுரம்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹450.00 Original price was: ₹450.00.₹425.00Current price is: ₹425.00.
இராஜேந்திர சோழனின் அக உலகப் பிரச்சினைகளைப்
பற்றிப் பேசும் நாவல்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
ART Nagarajan –
கங்காபுரம்
“அ.வெண்ணிலா ”
அகநீ வெளீயீடு.
ராஜ ராஜ சோழனுக்கும்
திரிபுவன மாதேவிக்கும்
பிறந்த மகன் மதுராந்தகன்
என்ற ராஜேந்திர சோழன்.
அவனின் தலைநகரம் தஞ்சையிலிருந்து மாற்றி
கங்கை கொண்ட சோழபுரம் என்கிற நகரை உருவாக்கி அங்கேயே ராஜேந்திர சோழன் தங்கி இருந்ததன் காரணமும்,
கங்கை கொண்ட சோழபுரம் உருவான வரலாறும்,
காதல் மனைவி வீரமாதேவியின் வரலாறும் அறியும் நூல்.
ராஜ,ராஜ சோழனும்,
ராஜேந்திர சோழனும், பிராமணர்களை கொண்டு வந்து அவர்களுக்கு ஏராளமான நன்செய் நிலங்களை
பிரம்ம தேயங்களாகவும், மங்கலங்களாகவும், நன்கொடையாக கொடுத்தது பற்றி அறியத் தரும் நூல்.
உலகமா தேவி
திருவிசலூர் கோயிலில்
“இரணிய கர்ப்பம் ”
இருந்ததன் ரகசியம் என்ன!
ராஜேந்திர சோழன்
ஐம்பது வயதுவரை இளவரசனாகவே இருந்த
குடும்ப ரகசியத்தை வெளிக்கொண்டு வந்த நூல்.
ராஜேந்திர சோழன் எத்தனை சாதனை செய்தாலும் இரண்டாவது இடத்திலேயே இருந்தான்.
மரணத்திலும் இரண்டாம் இடமே!
ஆக, வழக்கமான
வரலாற்று நாவலாக இல்லாமல்
நாவலின் பக்கங்களில் விரவிக்கிடக்கும்
யதார்த்த முகத்தை காண்பதே இந்த நாவலின் வெற்றி.
வாசிக்கும் மனசிற்குள
வசிக்கப் போகும் நாவல்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்,
ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.