ஆசிரியர் குறிப்பு
மாநிலங்களவைப் பாராளுமன்ற உறுப்பினரான ஜெயராம் ரமேஷ் 2006-2014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிராமப்புற வளர்ச்சி, குடி நீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் காடுகள், எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய முக்கியத் துறைகளில் அமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். சிறப்பாக விற்பனையாகி வரும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் – பழைய வரலாறும், புதிய புவியியலும்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தல் (2016), சரிவிலிருந்து திரும்புதல்: இந்தியாவின் 1991ஆம் ஆண்டின் கதை (2015), நீதிக்காகச் சட்டம் இயற்றுதல்: 2013 – நிலம் கையகப் படுத்துதல் சட்டம் (2015), பசுமையின் அறிகுறிகள்: இந்தியாவில் சூழலியல், வளர்ச்சி, ஜனநாயகம் (2015), சீனிந்தியா தெளிவான புரிதல்: சீனா இந்தியா குறித்த ஆழ்ந்த சிந்தனை (2015), கவுடில்யர் இன்று: உலகமயமாகிவரும் இந்தியா பற்றி ஜெயராம் ரமேஷ் (2002) ஆகிய புத்தகங்களும் அடங்கும்.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
இயற்பெயர் மு.கா. முகம்மது அலி. கடையநல்லூரில் பிறந்தவர். தாயார்: நாகூர் மீறாள். தந்தை: காதர் நாகூர். பெங்களூர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணி. பணி ஓய்விற்குப் பின்னர் கடையநல்லூரில் வசிக்கிறார். ‘முடவன் குட்டி’ என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை எப்போதாவது எழுதுவதுண்டு. அவை திண்ணை, சமரசம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.

கனம் கோர்ட்டாரே!						
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்						
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை						
நிழல் படம் நிஜப் படம்						
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்						
மறைக்கும் மாயநந்தி						
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்						
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்						
நெடுநல்வாடான்						
கல் சூடாக இருக்கிறது						
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்						
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு						
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்						
108 வைஷ்ணவ திருத்தல மகிமை						
குற்றப் பரம்பரை						
கலைஞர் அமர காவியம்						
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு						
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?						

Reviews
There are no reviews yet.