தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14] இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
Nation / தேசம்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அனைத்தும் / General

After the floods
Bastion
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Quiz on Computer & I.T.
A Madras Mystery
எதுவாக இருக்கும்?
எருமை மறம்
ஒவ்வா
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
கல் சூடாக இருக்கிறது
கரப்பானியம்
கற்பனைகளால் நிறந்த துளை
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
1975
18வது அட்சக்கோடு
16 கதையினிலே
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
Arya Maya (THE ARYAN ILLUSION)
13 மாத பி.ஜே.பி ஆட்சி
அறியப்படாத தமிழகம்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
நினைவில் நின்றவை