ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

 1975
1975						 After the floods
After the floods						 1945இல் இப்படியெல்லாம் இருந்தது
1945இல் இப்படியெல்லாம் இருந்தது						 18வது அட்சக்கோடு
18வது அட்சக்கோடு						 27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்						 1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்						 இருளுக்குப்பின் வரும் ஜோதி
இருளுக்குப்பின் வரும் ஜோதி						 13 மாத பி.ஜே.பி ஆட்சி
13 மாத பி.ஜே.பி ஆட்சி						 Caste and Religion
Caste and Religion						 வீடு தோறும் வெற்றி
வீடு தோறும் வெற்றி						![COMPACT Dictionary [ English - English ]](https://bookmybook.in/wp-content/uploads/2024/11/compact-dict.jpg) COMPACT Dictionary [ English - English ]
COMPACT Dictionary [ English - English ]						 2400 + Chemistry Quiz
2400 + Chemistry Quiz						 'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்						 69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?						 திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை						 சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)						 தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்						 தவளைகளை அடிக்காதீர்கள்
தவளைகளை அடிக்காதீர்கள்						 சோசலிசம்
சோசலிசம்						 திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை						 சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே						 தலை சிறந்த விஞ்ஞானிகள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்						 ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்
ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்						
Reviews
There are no reviews yet.