ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

 அப்போதே சொன்னேன்
அப்போதே சொன்னேன்						 சாதனையை நோக்கிய பயணம்
சாதனையை நோக்கிய பயணம்						 கனவுப் புதையல்
கனவுப் புதையல்						 தலை சிறந்த விஞ்ஞானிகள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்						 தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)						 டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்						 திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை						 தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்						 தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)						 திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)						 சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்						 திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை						 பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்						 நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)						 காயப்படும் நியாயங்கள்
காயப்படும் நியாயங்கள்						 தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)						 தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்						 English-English-TAMIL DICTIONARY
English-English-TAMIL DICTIONARY						 கடவுள் காப்பியம்
கடவுள் காப்பியம்						 திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்						 பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்						 ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)						 கிராமத்து பழமொழிகள்
கிராமத்து பழமொழிகள்						 பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்						 நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)						 காஞ்சிக் கதிரவன்
காஞ்சிக் கதிரவன்						 திண்ணை வைத்த வீடு
திண்ணை வைத்த வீடு						 பாரதியார் பகவத் கீதை
பாரதியார் பகவத் கீதை						 நாலடியார் (மூலமும் உரையும்)
நாலடியார் (மூலமும் உரையும்)						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)						 பாண்டியர் வரலாறு
பாண்டியர் வரலாறு						 பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்						 சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்						 நீதிநூல்கள்
நீதிநூல்கள்						 திருவாசகம்-மூலம்
திருவாசகம்-மூலம்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 சில்மிஷ யோகா
சில்மிஷ யோகா						 கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்						 கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)						 அறிவாளிக் கதைகள்-1
அறிவாளிக் கதைகள்-1						 ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்						 தவளைகளை அடிக்காதீர்கள்
தவளைகளை அடிக்காதீர்கள்						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?						 சிறை என்ன செய்யும்?
சிறை என்ன செய்யும்?						 MATHEMATICS FORMULAE & DEFINITIONS
MATHEMATICS FORMULAE & DEFINITIONS						 உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்						 அறிவியல் பொது அறிவு குவிஸ்
அறிவியல் பொது அறிவு குவிஸ்						
Reviews
There are no reviews yet.