ADA, APPADIYA!
இந்த நூலில் பொது அறிவை வளர்ப்பதுடன் மனித மனத்திற்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டக் கூடிய பல அரிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. 15 வயதிற்குள் சாதித்த சிலரின் சாதனைகள், நீண்ட நாள் வாழ ஓர் எளிய வழி,ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகம் பற்றிய அரிய தகவல்கள். டென்னிஸ் வீரர்ஜோகோஷிச்சின் விடாமுயற்சி என்று பல சுவையான தகவல்கள் உள்ளன இந்நூலில்..
Reviews
There are no reviews yet.