இராபர்ட் கிரீன் இங்கர்சால் (ROBERT G. INGERSOLL) 1833 ம் ஆண்டு , ஆகத்து 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மகானத்திலுள்ள டிரத்தன் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு கிறித்தவ சபை போதகராவார். தமது தந்தையின் ஐந்து குழந்தைகளில் இவர் இளையவர். சிறுவயதிலிருந்தே கூரிய சிந்தனைத்திறன் பெற்றவராக திகழ்ந்தார். உயர்கல்விக்குப் பின் சட்டப்படிப்பை பயின்றார். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது படை தளபதியாக பணியாற்றினார். போர் முடிந்ததும் அரசியலில் நுழைந்தார்.
Sale!
அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம்
Publisher: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு Author: ஆசிரியர் கி.வீரமணிOriginal price was: ₹240.00.₹230.00Current price is: ₹230.00.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.