செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: BMB 126
Categories: அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu, மதம் / Religion, வரலாறு / History
Tags: நர்மதா பதிப்பகம், நாகர்கோவில் கிருஷ்ணன், வரலாறு
Reviews (0)
Be the first to review “அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
அனைத்தும் / General

100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும்…
5000 பொது அறிவு
Mother
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Compact DICTIONARY Spl Edition
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
COMPACT Dictionary [ English - English ]
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
One Hundred Sangam - Love Poems
Bastion
13 மாத பி.ஜே.பி ஆட்சி
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Caste and Religion
PFools சினிமா பரிந்துரைகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Moral Stories
5000 GK Quiz
Dravidian Maya - Volume 1
RSS ஓர் அறிமுகம் 
Reviews
There are no reviews yet.