இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 நாவல் வடிவில் மணிமேகலை
நாவல் வடிவில் மணிமேகலை						 பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)						 திருக்குறள் ஆராய்ச்சி
திருக்குறள் ஆராய்ச்சி						 தமிழக மகளிர்
தமிழக மகளிர்						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்						 அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்						 மத்தவிலாசப் பிரகசனம்
மத்தவிலாசப் பிரகசனம்						 அறிவியல் பொது அறிவு குவிஸ்
அறிவியல் பொது அறிவு குவிஸ்						 பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்						 கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)						 என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்						 சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்						 மானுடம் வெல்லும்
மானுடம் வெல்லும்						 தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்						 பணத்தோட்டம்
பணத்தோட்டம்						 சொலவடைகளும் சொன்னவர்களும்
சொலவடைகளும் சொன்னவர்களும்						 திராவிடர் - ஆரியர் உண்மை
திராவிடர் - ஆரியர் உண்மை						 ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்						 அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்						 மாயப் பெரு நதி
மாயப் பெரு நதி						 திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் மூலமும் உரையும்						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 சாதியும் தமிழ்த்தேசியமும்
சாதியும் தமிழ்த்தேசியமும்						 அந்த நாளின் கசடுகள்
அந்த நாளின் கசடுகள்						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 தொல்காப்பியப் பூங்கா
தொல்காப்பியப் பூங்கா						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்						 திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)						 காந்தியைக் கடந்த காந்தியம்
காந்தியைக் கடந்த காந்தியம்						 தமிழர் பண்பாடும் – தத்துவமும்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்						 ஒற்றைச் சிறகு ஒவியா
ஒற்றைச் சிறகு ஒவியா						 அணங்கு
அணங்கு						 இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்						 அக்கு பங்சர் அறிவோம்
அக்கு பங்சர் அறிவோம்						 நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)						 தலைமறைவான படைப்பாளி
தலைமறைவான படைப்பாளி						 அம்பேத்கர்
அம்பேத்கர்						 தோன்றியதென் சிந்தைக்கே..
தோன்றியதென் சிந்தைக்கே..						 Behind The Closed Doors of Medical Laboratories
Behind The Closed Doors of Medical Laboratories						 வளமான சொற்களைத் தேடி
வளமான சொற்களைத் தேடி						 அணுசக்தி அரசியல்
அணுசக்தி அரசியல்						 கனவைத் துரத்தும் கலைஞன்
கனவைத் துரத்தும் கலைஞன்						 உலகிற்கு சீனா ஏன் தேவை
உலகிற்கு சீனா ஏன் தேவை						


Reviews
There are no reviews yet.