இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 பீலர்களின் பாரதம்
பீலர்களின் பாரதம்						 மாபெரும் தமிழ்க் கனவு
மாபெரும் தமிழ்க் கனவு						 தூர்வை
தூர்வை						 மாலுமி
மாலுமி						 பிசினஸ் டிப்ஸ்
பிசினஸ் டிப்ஸ்						 இவர்தாம் பெரியார்
இவர்தாம் பெரியார்						 திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்						 நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!						 இலக்கியத்தில் விருந்தோம்பல்
இலக்கியத்தில் விருந்தோம்பல்						 சொல் உளி
சொல் உளி						 இரண்டாவது காதல் கதை
இரண்டாவது காதல் கதை						 டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி						 பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)						 ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு						 நன்றி சொல்லிப் பழகுவோம்!
நன்றி சொல்லிப் பழகுவோம்!						 லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்						 தொ. பரமசிவன் நேர்காணல்கள்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்						 ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்						 சிலையும் நீ சிற்பியும் நீ
சிலையும் நீ சிற்பியும் நீ						 கோமகனின் 'தனிக்கதை'
கோமகனின் 'தனிக்கதை'						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)						 உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்						 கிரிமீலேயர் கூடாது ஏன்?
கிரிமீலேயர் கூடாது ஏன்?						 கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்
கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்						 கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா						 நெல்லையில் ஒரு மழைக்காலம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்						 எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)						 நாயகன் - நெல்சன் மண்டேலா
நாயகன் - நெல்சன் மண்டேலா						 எரியும் பூந்தோட்டம்
எரியும் பூந்தோட்டம்						 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்						 பசி
பசி						 நெடுநல்வாடான்
நெடுநல்வாடான்						 இதயநாதம்
இதயநாதம்						 திலக மகரிஷி
திலக மகரிஷி						 குமாஸ்தாவின் பெண்
குமாஸ்தாவின் பெண்						 அமிர்தம்
அமிர்தம்						 நயத்தகு  நாகரிகம்
நயத்தகு  நாகரிகம்						 நிழல்கள்
நிழல்கள்						 செல்லாத பணம்
செல்லாத பணம்						 மந்திரமும் சடங்குகளும்
மந்திரமும் சடங்குகளும்						 போர் இல்லாத இருபது நாட்கள்
போர் இல்லாத இருபது நாட்கள்						 வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்						 கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்						 ஆரஞ்சு முட்டாய்
ஆரஞ்சு முட்டாய்						 நீயூட்டனின் மூன்றாம் விதி
நீயூட்டனின் மூன்றாம் விதி						 ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்						 அபாய வீரன்
அபாய வீரன்						 சித்தன் போக்கு
சித்தன் போக்கு						 காலந்தோறும் பெண்
காலந்தோறும் பெண்						 விகடன் இயர் புக் 2021
விகடன் இயர் புக் 2021						 தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்						 இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						![வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம் Vamsa Mani Theebigai].](https://bookmybook.in/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-17-at-1.15.07-PM-2-1-1.jpeg) வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்						 மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்						 தமிழகத் தடங்கள்
தமிழகத் தடங்கள்						 சேரமன்னர் வரலாறு
சேரமன்னர் வரலாறு						 மோகத்திரை
மோகத்திரை						 கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்						 என்  வாழ்வு
என்  வாழ்வு						 நெருங்கி வரும் இடியோசை
நெருங்கி வரும் இடியோசை						 பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு						 மிச்சக் கதைகள்
மிச்சக் கதைகள்						 மெல்லுடலிகள்
மெல்லுடலிகள்						 மெல்லச் சிறகசைத்து
மெல்லச் சிறகசைத்து						 கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்						 தம்பிக்கு
தம்பிக்கு						 திராவிடர் இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்
திராவிடர் இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்						 வண்ணக்கழுத்து
வண்ணக்கழுத்து						 ராஜ ராகம்
ராஜ ராகம்						 கடவுளே என்கிறான் கடவுள்!
கடவுளே என்கிறான் கடவுள்!						


Reviews
There are no reviews yet.