உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்

Publisher:
Author:

350.00

UCHAKATTAM: Unmaikalum Theervukalum
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்

350.00

UCHAKATTAM: Unmaikalum Theervukalum 

காதலர்கள் ஏன் சாக்லேட்களைப் பரிசளித்துக் கொள்கிறார்கள்? ஒரு பெண்ணும் ஆணும் எந்தெந்த விஷயங்களின் அடிப்படையில் தங்கள் துணைவரால் வசீகரிக்கப்படுகிறார்கள்? காமம் என்பதற்கு என்னதான் அர்த்தம்? அது அழகானதா, அருவெறுப்பானதா? உச்சக்கட்டம் உடலுக்கா? உணர்வுகளுக்கா? பெண்கள் உச்சக்கட்டம் அடையாமலிருப்பது அவ்வளவு பெரிய பிரச்னையா? ஒரு பெண் ‘ம்யூகஸ்’ சுரப்பு அதிகரிக்கும் காலகட்டத்தில், எப்படியெல்லாம் அதைத் தன் கணவனிடம் வெளிப்படுத்துவாள்? உடலுறவு விஷயத்தில் ஒரு பெண் தன் கணவனின் குறைகளைச் சுட்டிக்காட்டிவிட முடியுமா? உடலுறவு முடிந்ததும் ஆண்கள் ஏன் சட்டெ ன தூங்கி விடுகிறார்கள்? உங்கள் துணையை எப்படி உணர்வளவில் உச்சக்கட்டமடைய வைக்கலாம்? கலவியில் ஈடுபடும் மிக முக்கியமான உறுப்பு எது தெரியுமா? திருமணத்தின் அடிப்படை நெருக்கமான அன்பும் கலவியும் கணவனிடமிருந்து கிடை க்கப்பெறாத பெண்களுக்கு என்னதான் தீர்வு? திருமணத்தை மீறிய உறவுகள் பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா? ஒரு பெண்,சக பெண்களின் பாலியல் வேட்கைக்கு நியாயம் வே ண்டிக் குரல் கொடுத்தால் என்னவாகும்? அந்தப் புரட்சிக்குரல்தான் இந்தப் புத்தகம். தாம்பத்ய உறவில் திருப்தி என்பது ஆண், பெண் இருவருக்கும் பொது. அதை திருமணமான ஒரு பெ ண் எப்படிக் கண்டடைவது என்பதை அறிவியல், மருத்துவம், உளவியல் ரீதியாக இந்த நூலிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன. திருமணமான ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது! – திலகவதி ஐபிஎஸ்

Delivery: Items will be delivered within 2-7 days