1 review for எனது இந்தியா
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
1 × ₹200.00
THE BELATED BACHELOR PARTY
2 × ₹190.00
நளினி ஜமீலா
2 × ₹215.00
India A History Through The Ages Book - 1
1 × ₹199.00
2800 + Physics Quiz
1 × ₹85.00
சோழன் ராஜா ப்ராப்தி
1 × ₹140.00
90களின் தமிழ் சினிமா
1 × ₹120.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
1 × ₹220.00
Dr. அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்
1 × ₹75.00
How the steel was Tempered
1 × ₹300.00
IAS பொது அறிவு கேள்வி பதில்கள்
1 × ₹200.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
1 × ₹320.00 Subtotal: ₹2,669.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
1 × ₹200.00
THE BELATED BACHELOR PARTY
2 × ₹190.00
நளினி ஜமீலா
2 × ₹215.00
India A History Through The Ages Book - 1
1 × ₹199.00
2800 + Physics Quiz
1 × ₹85.00
சோழன் ராஜா ப்ராப்தி
1 × ₹140.00
90களின் தமிழ் சினிமா
1 × ₹120.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
1 × ₹220.00
Dr. அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்
1 × ₹75.00
How the steel was Tempered
1 × ₹300.00
IAS பொது அறிவு கேள்வி பதில்கள்
1 × ₹200.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
1 × ₹320.00 Subtotal: ₹2,669.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹650.00 Original price was: ₹650.00.₹610.00Current price is: ₹610.00.
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக ‘எனது இந்தியா’ அறியப்படாத தகவல்கள். உண்மைகள், நிகழ்வுகளுடன் புதிய வெளிச்சத்தை தருகிறது. தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் பயிற்சிப் பள்ளிகளில் இந்நூல் பாடமாகப் போதிக்கபடுகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General

Bhojan –
புத்தகம் பற்றி
மொத்தம் 100 கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரை இருக்கின்றது முதல் கட்டுரை காந்தி கொலை வழக்கு அதில் நடந்த நீதி விசாரணை என்று ஆரம்பித்து அப்படியே கடைசி தலைப்பு வரை செல்கிறது . ஓவொரு கட்டுரையும் ஓவொரு செய்தி சொல்கிறது ஷார்ஜஹான் இறுதி காலம் , ராபர்ட் கிளைவ் ஊழல்கள் , உப்பு வேலி , நாளந்தா பல்கலைக்கழகம் , மாலிக் கபூர் படையெடுப்பு , ராஷ் பெஹாரி போஸ் , செண்பகராமன் பிள்ளை , எவெர்ஸ்ட் சிகரம் , புலி வேட்டை , இந்தியாவின் வரை படம் , திப்பு சுல்தான் , கோஹினூர் வைரம் ஐஸ் ஹவுஸ் பகுதி , இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் , அசோகரின் கல்வெட்டு , சுந்தந்திர இந்தியா உடன் சமஸ்தானங்கள் இணைவு , சிந்து சமவெளி , கைபர் போலன் பற்றிய தகவல் , பிர் சா மூண்டா , ஆர்தர் காடன் என நிறைய தகவல்கள் இதில் இருக்கிறது .கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது