Gaali Koppaiyum Thaanai Nirambum Theneerum
தேநீரின் மகத்துவத்தை அது நிறையும் கோப்பையில் நாம் உணர முடியாது. அதன் உயிரில் நம் உயிர் கலக்கும்போதே உணரமுடியும். இணைப்புகள் இப்படித்தான் இணைகின்றன. இணைபவையையும் பிரிப்பவையையும் நாம் கணக்கில் கொள்ளாமல் வாழ்வதுதானே வாழ்க்கை. தேநீருக்காய் பிரிந்தவை, தேநீருக்குள் இணைந்தவை, தேநீராயச் சேர்ந்தவை என அவற்றின் வேதிக் கொள்வினைகளை நாம் பார்க்காமல் தேநீராய் மட்டுமே பார்ப்பதால்தான் நம் கோப்பைகள் நிறைகின்றன. அவ்வப்போது காலியாகிவிடுகிற தேநீர்க் கோப்பைகளைப் போல நாமும் இன்மைக்குள் இருப்போமெனில் புதிய தேநீர்கள் உறுதியாகின்றன. அதை நோக்கித்தான் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் நம்மைச் செலுத்துகின்றன.

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் 


Reviews
There are no reviews yet.