HITLARIN VAAZHKKAI VARALAARU
ஹிட்லர் தன் தேசத்தை மிகவும் நேசித்தவர்.ஜெர்மனி, முதல் உலகப் போரில் இழந்திருந்தபெருமையை அதற்கு மீட்டுக் கொடுத்தவர். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டபோது ஆயிரக்கணக்கான ஜெர்மானியர் ‘எங்களது ஈடுஇணையற்ற தலைவன் மறைந்து விட்டானே’… என்று வாய்விட்டு கதறி அழுதது உண்மை. இன்று கூட அபிமான ஹிட்லர் ரசிகர்கள் உலகம் முழுதும் உள்ளார்கள் என்பது ஓர் அதிர்ச்சியான விஷயமாகும். ஹிட்லர் நல்லவரா? கெட்டவரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

A Madras Mystery
கலைஞர் எனும் கருணாநிதி
கேரளா கிச்சன் 


Reviews
There are no reviews yet.