உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னவெல்லாம் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இப்புத்தகத்தின் வழியே நாம் அறியும்போது நமக்கு ஏற்படும் கவலை, நம்மை செயலுக்குத் தூண்டுகிறது. கல்வி குறித்த பிரமாண்டமான விவாதத்தைக் கிளப்பும் வல்லமை கொண்ட ஒரு புயல் இப்புத்தகத்தில் மையம் கொண்டுள்ளது.
– ச.தமிழ்ச்செல்வன்
நன்றி: புதிய தலைமுறை

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 
Reviews
There are no reviews yet.