ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள். அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமைகளை அகற்றிவிட்டு தரிசிக்கிற சக்தி கொண்டவர்கள். அதனால் அவர்களால் பேதம் பார்க்க முடிவதில்லை. பேதமற்ற பார்வையோடு. அனைவரையும் தன்னோடு ஒருங்கிணைத்துக்கொள்ள முடிகிறது. அவர்களிடம் தனிமை, தான் என்னும் சொற்கள் பொருளிழக்கின்றன. அவர்களின் அகராதியில் ஒருங்கிணைந்த, ஓர்மை கொண்டிருக்கிற, பிரபஞ்சப் பேரன்பு ஆகிய பதங்களின் அர்த்தங்களே நிரம்பித் ததும்புகின்றன.
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
Publisher: புலம் பதிப்பகம் Author: தி. குலசேகர்₹130.00
Delivery: Items will be delivered within 2-7 days
Categories: அனைத்தும் / General, இலக்கியம் / Literature, கட்டுரைகள் / Articles
Tags: Pulam Pathippagam, Tamil Books, தமிழ் புத்தகங்கள்
Description
Reviews (0)
Be the first to review “ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
அனைத்தும் / General
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Rated 5.00 out of 5

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
மலர் மஞ்சம்
மஹாபாரதம்
இராஜேந்திர சோழன்
மலை அரசி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
மிதக்கும் வரை அலங்காரம்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
மிச்சக் கதைகள்
ஈராக்கின் கிறிஸ்து
இவள் ஒரு புதுக்கவிதை
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள் 


Reviews
There are no reviews yet.