இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல். 
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார். 
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார். 
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும். 
நன்றி – தினமணி

 ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்						 நரிக்குறவர் இனவரைவியல்
நரிக்குறவர் இனவரைவியல்						 தேகம்
தேகம்						 பிரயாணம்
பிரயாணம்						 மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்						 திராவிட இயக்க வரலாறு
திராவிட இயக்க வரலாறு						 உரைகல்
உரைகல்						 நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)						 வேட்டை
வேட்டை						 பதிப்புகள் மறுபதிப்புகள்
பதிப்புகள் மறுபதிப்புகள்						 தடை செய்யப்பட்ட புத்தகம்
தடை செய்யப்பட்ட புத்தகம்						 தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை						 மண்ட்டோ படைப்புகள்
மண்ட்டோ படைப்புகள்						 உள்ளம் என்கிற கோயிலிலே
உள்ளம் என்கிற கோயிலிலே						 கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்						 நோய் தீர்கும் பழங்கள்
நோய் தீர்கும் பழங்கள்						 ரெயினீஸ் ஐயர் தெரு
ரெயினீஸ் ஐயர் தெரு						 ராணியின் கனவு
ராணியின் கனவு						 காந்தியைச் சுமப்பவர்கள்
காந்தியைச் சுமப்பவர்கள்						 இராமாயணம் - வால்மீகி
இராமாயணம் - வால்மீகி						 சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!						 புலிப்பால்: நாவினால் சுட்டவடு
புலிப்பால்: நாவினால் சுட்டவடு						 ஒரு கல்யாணத்தின் கதை
ஒரு கல்யாணத்தின் கதை						 மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்						 தன்னை உணர்தல்
தன்னை உணர்தல்						 சடங்கான சடங்குகள்
சடங்கான சடங்குகள்						 அருணாசல புராணம்
அருணாசல புராணம்						 தொல்காப்பியம் (முழுவதும்)
தொல்காப்பியம் (முழுவதும்)						 உணவே மருந்து
உணவே மருந்து						 யாசகம்
யாசகம்						 உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்						 இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?						 திராவிடரின் இந்தியா
திராவிடரின் இந்தியா						 சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்						 பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு						 லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)						 சுற்றுவழிப்பாதை
சுற்றுவழிப்பாதை						 தமிழ் வேள்வி
தமிழ் வேள்வி						 இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்						 சிறகு முளைத்த பெண்
சிறகு முளைத்த பெண்						 ம்
ம்						 பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?						 உற்சாக டானிக்
உற்சாக டானிக்						 நாய்கள்
நாய்கள்						 ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?						 பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன்						 பனியன்
பனியன்						 அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு						 நீதி நூல் களஞ்சியம்
நீதி நூல் களஞ்சியம்						 1975
1975						 உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி						 தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்நாட்டு நீதிமான்கள்						 அரசியல் சிந்தனையாளர் புத்தர்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்						 புத்தம் வீடு
புத்தம் வீடு						 புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்						 தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்						 ஒரு தலித்திடமிருந்து
ஒரு தலித்திடமிருந்து						 அன்புள்ள ஏவாளுக்கு
அன்புள்ள ஏவாளுக்கு						 ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )						 மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்						 அந்த நாள்
அந்த நாள்						 சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?						 பேதமற்ற நெஞ்சமடி
பேதமற்ற நெஞ்சமடி						 சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)						 நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)						 தீண்டாமையை ஒழித்தது யார்?
தீண்டாமையை ஒழித்தது யார்?						 சோவியத் புரட்சியின் விதைகள்
சோவியத் புரட்சியின் விதைகள்						 இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்						 மோகினித் தீவு
மோகினித் தீவு						 கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்						 காதல் ஒரு நெருஞ்சி முள்
காதல் ஒரு நெருஞ்சி முள்						 கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை						 நிழல்கள்
நிழல்கள்						 மனைவி சொல்லே மந்திரம்
மனைவி சொல்லே மந்திரம்						 பொய்மான் கரடு
பொய்மான் கரடு						 சிரிப்பாலயம்
சிரிப்பாலயம்						 இந்திய நாயினங்கள்
இந்திய நாயினங்கள்						 சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்						 நாத்திகனின் பிரார்த்தனைகள்
நாத்திகனின் பிரார்த்தனைகள்						
Reviews
There are no reviews yet.