Be the first to review “கனவுப் புதையல்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹3,300.00
Subtotal: ₹3,300.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹55.00
கனவுப் புதையல் – குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்த நாவல்.
கனவு – ஓர் அற்புதமான விஷயம்.
எல்லா சாதனைகளும் கனவுகளே!
சாதிக்க வேண்டுமெனில் கனவு காண வேண்டும்!
சூழ்நிலை பல் சக்கரங்களில் சிக்கி சில சமயம் சில கனவுகள் செத்துப் போகின்றன!
மனதின் ஆழத்தில் புதைக்கப் படுகின்றன.
காதலும் ஒரு கனவே!
நனவு செய்யும் கனவு!
இந்தக் கதையில் ஒரு இளைஞன் தன் கனவுகளைப் புதைக்கிறான்.
அவனுடைய மனதைத் தோண்டும் அவனுடைய அன்பான மனைவி ரஞ்சனிக்குக் கிடைக்கிறது அந்தக் கனவுப் புதையல்!
ஆனால் அவள் ஆத்திரப்படவில்லை, அவசரப்படவில்லை. ரஞ்சனி என்ன செய்தாள்?
படியுங்கள், புரியும்.
– பட்டுக்கோட்டை பிரபாகர்
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.