1 review for கருப்பும் காவியும்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
கருப்புக்கும் காவிக்கும் நடக்கும் இந்தப் போராட்டம் சமூகநீதிக்கும் சமூகஅநீதிக்குமான போராட்டம். உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடக்கும் போராட்டம். ஒரு நூற்றாண்டு காலமாய் ஆரியம் நம்மை வஞ்சித்ததை, அதை முறியடித்து தமிழ்ச்சமூகம் வென்றதை இந்நூல் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
Delivery: Items will be delivered within 2-7 days
rajkumar g –
கருப்பும் காவியம்.
அய்யா. சு.ப.வீ
நான் இந்த ஊரடங்கு நாட்களில் படித்த புத்தகங்களில் சிறப்பான புத்தகம்.
கருப்பும் காவியும், எதிர் எதிர் துருவங்கள். நாம் யாரை எதிர்கிறோம், ஏன் எதிர்கிறோம், எப்படி எதிர்கிறோம் என மிக மிக நேர்த்தியாக சமீபத்திய நிகழ்வுகளுடன் தெளிவா புரிய வைக்கிறார் அய்யா சு.ப.வீ அவர்கள்.
ஹிந்து சட்டம், மீனாட்சிபுரம், மண்டக்காடு, திடீர் பிள்ளையார், பிள்ளை யார்?, ஆத்தோரம் இருந்த பிள்ளையார் கனபதி ஆன கதை என அத்தனை ஆரிய மாயையும் எளிய முறையில் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.
முக்கியமா கீதைக்கும் , மகா பாரதத்திலும் உள்ள வேறுபாடுகளை பற்றி தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார்.
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
குறிப்பு: கருஞ்சட்டைப் பதிப்பகம் த்தின் அனைத்து நூல்களின் எழுத்துக்கள் (font) மிக அழகாகவும் படிப்பதற்கு எளிதாகவும் உள்ளது, இது வாசகர்களை கவறும் என்பதில் எந்தவித அய்யப்பாடும் இல்லை..
வாசிப்பை நேசிப்போம்.
ஆர்.பி.எம்.