கிச்சிலி பயமாட்டம் பொண்ணு:
இந்த புத்தகம் செய்யார் அரசினர் அறிஞர் அண்ணா கல்லூரியில் வரலாறு துறை தலைவர் பேராசிரியர் திரு. மாரிமுத்து அவர்களின் முதல் புத்தகம்.
தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்னும் அவ்வை மொழிக்கேற்ப சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்து விளிம்பு நிலை மக்களின் யதார்த வாழ்வியலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேசும் நாட்டார் வழக்காற்றியல் கதைதொகுப்பு இது.
இந்த கதை தொகுப்பில் உள்ள பத்து கதைகளூமே உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்பது கூடுதல் சிறப்பு.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
A Madras Mystery
COMPACT Dictionary [ English - English ]
Compact DICTIONARY Spl Edition 
Reviews
There are no reviews yet.