KONGU THEN
திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற தன்மை, சொந்த பந்தங்கள், நட்புகள் மீது வைத்திருக்கும் அன்பு-பாசம்-நேசிப்பு. இப்படி எல்லா விஷயங்களும் அதில் பயணிக்கும். நீங்களும் பயணிப்பீர்கள். அவருடன் சேர்ந்து இந்த கொங்கு தேன் என்ற நூலைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

 மாபெரும் தமிழ்க் கனவு
மாபெரும் தமிழ்க் கனவு						 Dravidian Maya - Volume 1
Dravidian Maya - Volume 1						 Red Love & A great Love
Red Love & A great Love						 Caste and Religion
Caste and Religion						 1777 அறிவியல் பொது அறிவு
1777 அறிவியல் பொது அறிவு						 R.S.S ஆற்றும் அரும்பணிகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்						 27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்						 16 கதையினிலே
16 கதையினிலே						![COMPACT Dictionary [ English - English ]](https://bookmybook.in/wp-content/uploads/2024/11/compact-dict.jpg) COMPACT Dictionary [ English - English ]
COMPACT Dictionary [ English - English ]						 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்						 RSS ஓர் அறிமுகம்
RSS ஓர் அறிமுகம்						 Moral Stories
Moral Stories						 Arya Maya (THE ARYAN ILLUSION)
Arya Maya (THE ARYAN ILLUSION)						 ARYA MAYA - The Aryan Illusion
ARYA MAYA - The Aryan Illusion						 A Madras Mystery
A Madras Mystery						
Reviews
There are no reviews yet.