Leelai
ஒரு விவசாயக் குடும்பத்தில் பொறந்திருந்தாலும், முன்னத்தி ஏர்க்காரன்னு பேர் எடுத்திருந்தாலும், ஏர்பிடித்து, உழத் தெரியாதவன் நான். அரசியல்ல இருந்திருக்கேன் அரசியலைப் பற்றி சரியாகத் தெரியாது. சங்கீதத்தில் இருந்திருக்கேன் ஒரு கீர்த்தனைக்குச் சரியாத் தாளம் போடத் தெரியாது. பேனாவுக்குச் சொந்தக்காரன் ஆனா, இன்னும் பிழையில்லாம் எழுதத் தெரியாது. வெட்டிகதை கதைப்பேன். என்ன பிரயோசனம்… பிரசங்கி இல்லை ”. என நேர்காணலின் போது சொல்லிக்கொண்ட கி.ரா விடம் ஒரு நூற்றாண்டின் அனுபவசாரம் பொங்கி வழிகிறது.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் 


Reviews
There are no reviews yet.