MANTHIRA MAALIGA
மந்திர மாலிகா என்ற இந்த நூலானது ஆன்றோர்கள் அனுபவித்துவந்த தெய்வோபாசனைக்குரிய மந்திர சொரூபமாகிய யந்திரங்கள் பலவற்றில் முக்கியமான 29 யந்திரங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இது பழைய எட்டுப் பிரதிகளில் இருந்து எடுத்துள்ளது. உலகிலுள்ள மந்திர சாஸ்திரங்கள் பலவற்றிலும் மேலானது. இதில் கொடுத்துள்ள ஒவ்வொரு மந்திர யந்திரத்தையும் சொல்லிய விதிப்படி பக்தி, சத்தியம், நியாயம் மற்றும் நேர்மையுடன் அனுஷ்டித்து செயல்பட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

கனம் கோர்ட்டாரே! 
Reviews
There are no reviews yet.