Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்						 ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 சாதியின் குடியரசு
சாதியின் குடியரசு						 தோகை மயில்
தோகை மயில்						 ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ பாஷ்யம்						 சோவியத் புரட்சியின் விதைகள்
சோவியத் புரட்சியின் விதைகள்						 எம்.எல்.
எம்.எல்.						 நாங்கள் வாயாடிகளே
நாங்கள் வாயாடிகளே						 அலர் மஞ்சரி
அலர் மஞ்சரி						 திண்ணை வைத்த வீடு
திண்ணை வைத்த வீடு						 தோட்டியின் மகன்
தோட்டியின் மகன்						 கனவு மலர்ந்தது
கனவு மலர்ந்தது						 தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்						 நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை						 ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)						 திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்						 பூண்டுப் பெண்
பூண்டுப் பெண்						 யுகத்தின் முடிவில்
யுகத்தின் முடிவில்						 மேடையில் பேச வேண்டுமா?
மேடையில் பேச வேண்டுமா?						 குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 இரும்புக் குதிகால்
இரும்புக் குதிகால்						 ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்						 பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 பிணைக்கைதி
பிணைக்கைதி						 புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்						 சத்திய சோதனை
சத்திய சோதனை						 சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு						 பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 வற்றாநதி
வற்றாநதி						 அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி						 ஸ்ரீ மத் கம்ப இராமாயணம்
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம்						 நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 கதைகள்
கதைகள்						 உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!						 பைசாசம்
பைசாசம்						 சதுரகராதி
சதுரகராதி						 புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை						 அழகிய பெரியவன் கதைகள்
அழகிய பெரியவன் கதைகள்						 தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)						 அறிவியல் பொது அறிவு குவிஸ்
அறிவியல் பொது அறிவு குவிஸ்						 குமரப்பாவிடம் கேட்போம்
குமரப்பாவிடம் கேட்போம்						 கனவு விடியும்
கனவு விடியும்						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 சில்மிஷ யோகா
சில்மிஷ யோகா						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)						 நீலம்
நீலம்						 புகார் நகரத்துப் பெருவணிகன்
புகார் நகரத்துப் பெருவணிகன்						 பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)						 பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 1)
பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 1)						 தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்						 இரவல் சொர்க்கம்
இரவல் சொர்க்கம்						 கிடை
கிடை						 இரும்பு பட்டாம் பூச்சிகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்						 கூத்த நூல்
கூத்த நூல்						 வாடிவாசல்
வாடிவாசல்						 தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்						 Voice of Health
Voice of Health						 கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)						 பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?						 மொழியைக் கொலை செய்வது எப்படி?
மொழியைக் கொலை செய்வது எப்படி?						 அம்பேத்கர்
அம்பேத்கர்						 கிராமத்து பழமொழிகள்
கிராமத்து பழமொழிகள்						 ட்வின்ஸ்
ட்வின்ஸ்						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள்
வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள்						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						
Reviews
There are no reviews yet.