Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 ரம்பையும் நாச்சியாரும்
ரம்பையும் நாச்சியாரும்						 ரகசிய விதிகள்
ரகசிய விதிகள்						 கலைஞரின் பெரியார் நாடு!
கலைஞரின் பெரியார் நாடு!						 கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்						 கடல் ராணி
கடல் ராணி						 ஏன் இந்த மத மாற்றம்?
ஏன் இந்த மத மாற்றம்?						 அனுபவமே வாழ்வின் வெற்றி
அனுபவமே வாழ்வின் வெற்றி						 மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்						 மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)						 தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						 கணிதத்தின் கதை
கணிதத்தின் கதை						 பள்ளிகொண்டபுரம்
பள்ளிகொண்டபுரம்						 இந்திய நாயினங்கள்
இந்திய நாயினங்கள்						 சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை						 சென்னிறக் கடற்பாய்கள்
சென்னிறக் கடற்பாய்கள்						 நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை						 சிவப்பு ரோஜா
சிவப்பு ரோஜா						 எரியும் பூந்தோட்டம்
எரியும் பூந்தோட்டம்						 அறம் வெல்லும்
அறம் வெல்லும்						 தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்						 பச்சைக் கனவு
பச்சைக் கனவு						 உலகமயத்தில் தொழிலாளர்கள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்						 தேசபக்தி என்னும் சூழ்ச்சி
தேசபக்தி என்னும் சூழ்ச்சி						 உன் கையில் நீர்த்திவலை
உன் கையில் நீர்த்திவலை						 ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்						 பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000						 சுதந்திரப் போர்க்களம்
சுதந்திரப் போர்க்களம்						 சிலப்பதிகாரச் சுருக்கம்
சிலப்பதிகாரச் சுருக்கம்						 சில கருத்துகள் சில சிந்தனைகள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்						 அவதாரம்
அவதாரம்						 கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்						 ஏக் தோ டீன்
ஏக் தோ டீன்						 சொலவடைகளும் சொன்னவர்களும்
சொலவடைகளும் சொன்னவர்களும்						 கம்பரசம்
கம்பரசம்						 தோகை மயில்
தோகை மயில்						 போர் தொடர்கிறது
போர் தொடர்கிறது						 உ வே சாவுடன் ஓர் உலா
உ வே சாவுடன் ஓர் உலா						 நுழை
நுழை						 கலை காணும் வழிகள்
கலை காணும் வழிகள்						 நிழலைத் துரத்துகிறவன்
நிழலைத் துரத்துகிறவன்						 கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)						 புத்தம் வீடு
புத்தம் வீடு						 தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)						 லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி						 போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை						 திரிகடுகம்  ஏலாதி இன்னிலை
திரிகடுகம்  ஏலாதி இன்னிலை						
Reviews
There are no reviews yet.