Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்						 எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை						 பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்						 தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்						 தமிழர் மதம்
தமிழர் மதம்						 நாங்கள் வாயாடிகளே
நாங்கள் வாயாடிகளே						 இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்						 திண்ணை வைத்த வீடு
திண்ணை வைத்த வீடு						 ஆயிரம் சூரியப் பேரொளி
ஆயிரம் சூரியப் பேரொளி						 தமிழ்த் திருமணம்
தமிழ்த் திருமணம்						 உன் பார்வை ஒரு வரம்
உன் பார்வை ஒரு வரம்						 போர் தொடர்கிறது
போர் தொடர்கிறது						 மௌனி படைப்புகள்
மௌனி படைப்புகள்						 தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)						 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்						 செம்மணி வளையல்
செம்மணி வளையல்						 குழந்தைகளைப் புகழுங்கள்
குழந்தைகளைப் புகழுங்கள்						 புனைவின் வரைபடம்
புனைவின் வரைபடம்						 தேவதாஸ்
தேவதாஸ்						 தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்						 செம்மொழியே; எம் செந்தமிழே!
செம்மொழியே; எம் செந்தமிழே!						 பாதை அமைத்தவர்கள்
பாதை அமைத்தவர்கள்						 சொக்கரா
சொக்கரா						 காலத்தை வெல்லும் திருமுறைகள்
காலத்தை வெல்லும் திருமுறைகள்						 உ வே சாவுடன் ஓர் உலா
உ வே சாவுடன் ஓர் உலா						 கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை						 ட்வின்ஸ்
ட்வின்ஸ்						 ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்						 பெண் ஏன் அடிமையானாள்?
பெண் ஏன் அடிமையானாள்?						 நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்						 அமிர்தம்
அமிர்தம்						 கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி						 கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்						 தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்						 மரி என்கிற ஆட்டுக்குட்டி
மரி என்கிற ஆட்டுக்குட்டி						 என் கதை
என் கதை						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 நினைவுகளின் பேரலைகள்
நினைவுகளின் பேரலைகள்						 தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)						 கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்						 விடுதலை களஞ்சியம் (தொகுதி - 1)
விடுதலை களஞ்சியம் (தொகுதி - 1)						 என்னுடைய பெயர் அடைக்கலம்
என்னுடைய பெயர் அடைக்கலம்						 கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்						 ஏன் இந்த மத மாற்றம்?
ஏன் இந்த மத மாற்றம்?						 உங்களுக்கு நீங்களே டாக்டர்
உங்களுக்கு நீங்களே டாக்டர்						 போர்க்குதிரை
போர்க்குதிரை						 பருவம்
பருவம்						 காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்						 திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்						 உலகமயத்தில் தொழிலாளர்கள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்						 நிச்சயதார்த்தம்
நிச்சயதார்த்தம்						 ஏகாதிபத்திய பண்பாடு
ஏகாதிபத்திய பண்பாடு						 ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்						
Reviews
There are no reviews yet.