Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 புதியதோர் உலகு செய்வோம்
புதியதோர் உலகு செய்வோம்						 திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்						 உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)						 சாதனையை நோக்கிய பயணம்
சாதனையை நோக்கிய பயணம்						 ஈரோடும் காஞ்சியும்
ஈரோடும் காஞ்சியும்						 உலகின் முதல் விண்வெளி விமானிகள்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்						 திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)						 இவர்தான் லெனின்
இவர்தான் லெனின்						 புது வீடு புது உலகம்
புது வீடு புது உலகம்						 குமாயுன் புலிகள்
குமாயுன் புலிகள்						 ஒரு பிடி அரிசி
ஒரு பிடி அரிசி						 சுற்றுவழிப்பாதை
சுற்றுவழிப்பாதை						 தீண்டப்படாதார்
தீண்டப்படாதார்						 மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி						 சாமிமலை
சாமிமலை						 பனைமரச் சாலை
பனைமரச் சாலை						 கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி						 தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)						 உடைந்த நிழல்
உடைந்த நிழல்						 அம்பை கதைகள் (1972 - 2014)
அம்பை கதைகள் (1972 - 2014)						 தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்						 அலர் மஞ்சரி
அலர் மஞ்சரி						 தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்						 சோலைமலை இளவரசி
சோலைமலை இளவரசி						 ஸ்கெட்சஸ்: சொற்சித்திரங்கள்
ஸ்கெட்சஸ்: சொற்சித்திரங்கள்						 கிராம கீதா
கிராம கீதா						 அண்ணா சில நினைவுகள்
அண்ணா சில நினைவுகள்						 நிறைய அறைகள் உள்ள வீடு
நிறைய அறைகள் உள்ள வீடு						 ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்						 உருவமற்ற என் முதல் ஆண்
உருவமற்ற என் முதல் ஆண்						 திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்						 புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்						 புதுமைப்பித்தனுக்குத் தடை
புதுமைப்பித்தனுக்குத் தடை						 ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்						 தூத்துக்குடி நினைவலைகள்
தூத்துக்குடி நினைவலைகள்						 கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...						 தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 நானும் என் எழுத்தும்
நானும் என் எழுத்தும்						 பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்						 ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்						 உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 முத்துப்பாடி சனங்களின் கதை
முத்துப்பாடி சனங்களின் கதை						 எங்கே உன் கடவுள்?
எங்கே உன் கடவுள்?						 பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தோட்டியின் மகன்
தோட்டியின் மகன்						 அரேபியப் பெண்களின் கதைகள்
அரேபியப் பெண்களின் கதைகள்						 இரும்பு பட்டாம் பூச்சிகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்						 ஏழாம் வானத்து மழை
ஏழாம் வானத்து மழை						 அறிவியல் பொது அறிவு குவிஸ்
அறிவியல் பொது அறிவு குவிஸ்						 பழங்காலத் தமிழர் வாணிகம்
பழங்காலத் தமிழர் வாணிகம்						 இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)						 ஒற்றன்
ஒற்றன்						 1958
1958						 அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி						 பலசரக்கு மூட்டை
பலசரக்கு மூட்டை						 ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)						 விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்						
Reviews
There are no reviews yet.